Ticker

6/recent/ticker-posts

நாங்கள் உலகிலேயே சிறந்தவர்கள் - அமெரிக்கா இல்லாமல், உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் - டிரம்ப்

 

அமெரிக்கா இல்லாமல், உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும். அமெரிக்கா மிகவும் வலிமையானது. நாங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். நாங்கள் உலகிலேயே சிறந்தவர்கள். சுங்க வரிகள் காரணமாக எங்களுக்குப் வரும் பணம் மிகப்பெரியது.

உலகில் 7 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவற்றில் பல வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக முடிவுக்கு வந்தன.

 - பெருமை பேசும் டிரம்ப்

Post a Comment

0 Comments

Click here