எமிரேற்சின் நிவாரண கப்பல்!காஸாவில் ஏற்பட்டுள்ள #கடுமையான பஞ்சத்தை தொடர்ந்து 85 குழந்தைகள் உட்பட 127 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில்..
ஐக்கிய அரபு குடியரசு (UAE) சுமார் #ஏழாயிரம் டொன் உணவு பொருட்கள், மருந்துகள் மற்றும் தண்ணீர் பவுசர்கள், அம்பியூலன்ஸ் வண்டிகள் உட்படட்ட பொருகளை #காஸாவிற்கு அனுப்பி வைத்துள்ளது!
அதன் #முதற்கட்டமாக அவை நேற்று மாலை முதல் ஆகாய மார்க்கமாக உணவு பொட்டலங்கள் #பரசூட் மூலமும் காஸாவிற்கு வீசப்பட்டு வருகிறது.
எகிப்திலிருந்தும் சுமார் 90 #லாறிகளில் காஸாவிற்கு நிவாரண பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இஸ்ரேலும் #நேற்றிரவு காஸா மீது உணவு பொட்டலங்களை வீசியது.
இதில் ஏராளமானோர் நெரிசலில் சிக்குண்டு காயப்பட்டனர் (காணொளி அடுத்த பதிவில்)
0 Comments